Meta Pay மூலம் தொடங்குதல்

இணைப்பை நகலெடு
Android பயன்பாட்டிற்கான உதவி
கணினி ஆதரவு
iPad பயன்பாட்டிற்கான உதவி
iPhone பயன்பாட்டு உதவி
மொபைல் உலாவிக்கான உதவி
Meta மூலம் உங்கள் பேமெண்ட் தகவலைச் சேமிப்பது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும்.
Meta Pay ஆனது Facebook, Instagram, மற்றும் Messenger இல் பாதுகாப்பான முறையில் பேமெண்ட்டுகளை மேற்கொள்ள உங்களை அனுமதிக்கிறது. எங்களது அனைத்துச் செயலிகளிலும் தடையற்ற பேமெண்ட் அனுபவத்திற்காக பல நாடுகள், செயலிகள் மற்றும் பயனர்களுக்குத் கிடைக்கும் வகையில் படிப்படியாக Meta Payஐத் தொடர்ந்து விரிவாக்குவோம்.
பேமெண்ட் முறையையும் கணக்குத் தகவல்களையும் நீங்கள் உள்ளிட்டதும், Facebook, Instagram மற்றும் Messengerக்குள்ளாக வாங்குதல்களை மேற்கொள்ள, பணத்தை அனுப்ப அல்லது நன்கொடையளிக்க Meta Payஐ நீங்கள் பயன்படுத்தலாம் (நாட்டினைப் பொறுத்து இருப்புநிலையும் உபயோகமும் வேறுபடும்).
பின்வரும் தகவல்களைக் கவனத்தில் கொள்ளவும்: Facebook இல் Meta Payஐ நீங்கள் அமைக்கும்போது, தடையற்ற செக் அவுட் அனுபவத்திற்காக Instagram இல் உங்களின் பேமெண்ட் தகவல்களை நீங்கள் இணைக்கலாம். அல்லது ஒவ்வொரு செயலியிலும் Meta Payஐ நீங்கள் அமைக்கலாம் (இருப்புநிலை வேறுபடும்). செயலிகள் முழுவதிலும் Meta Payஐப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.
Meta Pay மூலம் உங்கள் பேமெண்ட் தகவலைச் சேமித்தல்
நீங்கள் வாங்குதலை மேற்கொள்ளும்போது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நிலைமாற்றியை வலதுபுறம் நகர்த்துவதன் மூலமாக எதிர்காலத்தில் பேமெண்ட்டுகளை மேற்கொள்ள உங்கள் பேமெண்ட் தகவல்களை Meta Pay மூலம் சேமிக்கலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் Meta Pay இல் இருந்து சேமிக்கப்பட்ட பேமெண்ட் முறையை அகற்றிக்கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு, சமூக பேமெண்ட் விதிமுறைகள் மற்றும் பேமெண்ட் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும். எங்கள் விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை தொடர்ந்து பொருந்தும்.

ஆம்
இல்லை

Other ways to get help

Chat with Meta AI support assistant
Resolve issues, make changes and get support in real time